80,000 ஆண்டு பழைய முதுமக்கள் தாழி… அவுஸ்ரேலியா கீழடியில் நடப்பது என்ன?

“கடக்… தடக்…டொம்… தம்…. பட்ட்…. டமார்…” இப்படி எந்த சத்தங்களும் அங்கு கேட்கவில்லை. மிக மெதுவாகவும், ஜாக்கிரதையாகவும் அந்த இடத்தைத் தோண்டிக்கொண்டிருந்தனர். ஓர் இனத்தின் மிகப் பெரிய வரலாற்றை ஆராய இருக்கிறோம் , அது மனித இனத்தின் பல கேள்விகளுக்கு விடையளிக்கலாம் என்ற ஆர்வம் இருந்தாலும், இது குறிப்பிட்ட இனத்தின் மண், அவர்களுக்கு எந்த சேதாரமும் இல்லாமல் பத்திரமாக இதைத் திருப்பிக் கொடுக்கவேண்டும் என்கிற பொறுப்பு அவர்களின் ஒவ்வொருவரின் உளிச் சத்தத்திலும் கேட்கவே செய்தது. சிறு, சிறு கற்களைக் கூட … Continue reading 80,000 ஆண்டு பழைய முதுமக்கள் தாழி… அவுஸ்ரேலியா கீழடியில் நடப்பது என்ன?